செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க....

உண்மைதான்... ஏதோ மதுரைய சுத்திகாட்டுற மாதிரி இருக்கே... . பொய்யில்லை உண்மை.இப்போ இந்தியாவோட மங்கள்யானை சேர்த்து மொத்தம் 7 சேட்டிலைடுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருது.

மங்கள்யான், அமெரிக்காவின் மாவென்,மார்ஸ்ஓடிசி,எம்.ஆர்.ஒ. என்னும் மார்ஸ் ரேகோன்னைசன்ஸ்,ஜரோப்பிர விண்கலமான மார்ஸ் எக்ஸ்பிரஸ், உட்பட ஜந்து விண்கலங்கள் செவ்வாயை சுற்றுகின்றன. இத்தோடு செவ்வாயின் தரைப்பகுதியில் இறங்கி தானியங்கி மோட்டார் வாகன உதவியோடு அதன் நிலப்பரப்பில் ஆய்வு செய்கிற  ஆப்ர்சனிட்டி,கியூரியாசிட்டி என மொத்தம் 7 விண்கலங்கள் ஆய்வு செய்கின்றன.இதில் கியூரியாசிட்டி கடந்த இரண்டான்டுகளுக்கும் மேலாக கொஞ்சம்,கொஞ்சமாக நகர்ந்து 40 கிமீட்டர் துரம் பயணம் செய்திருக்கிறது.

இதில் கியூரியாசிட்டி  பல கோணங்களில் எடுத்த புகைபடங்களை கொண்டு செவ்வாயை முழுமையாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். செவ்வாயில் காலை சூரிய உதயம்,மாலை சூரியன் மறையும் காட்சி.இரவு நடச்சத்த்ரிங்கள் நிறைந்த வானம். செவ்வாயின் நிலா ,நம் பூமியை போலவே அழகான  மலைபிரதேசங்கள் (செடி,கொடிகள் இல்லாத),வெள்ளம் ஓடி காய்ந்து போன அதன் தரைப்பகுதி இப்படி நிறைய பார்க்கலாம்.




செவ்வாயை சுற்றி பார்க்க இங்கே கிளிக் செய்க

       இடதுபுறத்திலுள்ள வட்ட வடிவ திரைமாற்றி கொண்டு முழுமையாக சுற்றி பார்க்கலாம்.


செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதா தாஜ்மஹால்?
    03.11.2012 - 9 Comments
    முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில்…
  • அஜித்தின் விவேக மற்ற படம்...
    28.08.2017 - 0 Comments
    அஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும்…
  • காளைகளே இல்லாமல் போகும்’-அலங்காநல்லூரில் பெண்கள் ஒப்பாரி
    18.01.2015 - 0 Comments
    ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் முடிந்து போய்விட்டது. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பட்டாசு இல்லாத தீபாவளி…
  • ஊழல் செய்த நபர் முதல்வராக   யார் காரணம்?
    06.10.2014 - 0 Comments
    ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த…
  •   ஆயிரக்கணக்கான பறவைகள்  தற்கொலை
    25.06.2016 - 0 Comments
    தொழில் அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை.…