விஸ்வரூபம் அமெரிக்க படப்பிடிப்பு வீடியோ காட்சிகள்


தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் இரண்டு,கமல்ஹாசனின் விஸ்வரூபம், மற்றோன்று சூர்யா நடிக்கும் மாற்றான்.
இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறும் விஸ்வரூபம் படத்தின் அமெரிக்க படபிடிப்பு மற்றும், படத்தில் நடித்து வரும் இந்தி நடிகர் சேகர்கபூர், அமெரிக்க நடிகை பூஜாகுமார், ஆண்டிரியா,கமல்ஹாசன் பேட்டிகள், விஜய்டிவி வெளியிட்டுள்ளது. யூகிசேதுவின் நேர்காணல் பார்க்க.....


நன்றி விஜய்டிவி
தொகுப்பு 
சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

கமல்ஹாசனின் விஸ்வரூபத்துக்காகத்தான் காத்திருக்கிறேன். தாடி வைத்த தலைவனின் படம் அருமை. பகிர்விற்கு நன்றி.
  • தமிழ் சினிமா தவறான  பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம்  எச்சரிக்கை...
    14.10.2014 - 0 Comments
    தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
  • தற்கொலை செய்து கொண்ட  தலித் மாணவரின் கடைசி  கடிதம்
    19.01.2016 - 0 Comments
    காலை வணக்கம்!இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என்…
  • இப்படியும் பெயர் வைப்பார்களா?
    05.11.2021 - 0 Comments
     வினோத பெயர் கொண்ட சிறுவன் தனது பெயரால்  சிறுவன் ஒருவன் உலக அளவில் வைரல்  ஆகி உள்ளான்.…
  • ஆல் இன் ஆல் அழகு(காமடி)ராஜா -கதை + படங்கள்
    12.10.2013 - 0 Comments
    தீபாவளி என்றாலே பட்டாசு,புத்தாடை,பலகாரத்தோடு தீபாவளிக்கு என்ன படம் ரீலிஸ் என்ற கேள்வியும் வரும். இந்த…
  • இலங்கை: தீர்வின் திசை வேண்டி
    11.11.2011 - 0 Comments
    மாலத்தீவில் சார்க் நாடுகள் கூட் டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மாலத்தீவு புறப்படும் அவசரத்தில் கூட…